cricket ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் : ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய ஜடேஜா நமது நிருபர் மார்ச் 9, 2022 டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்களுக்கான ஐசிசி தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.